ஆனந்த் மீண்டும் தன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்!!!!!
ஆனந்த் ஜெயிப்பார் என்று நினைக்கவில்லை. I’m glad I was wrong.
இது வெற்றியில் திளைக்க வேண்டிய நேரம்.
விவரங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!!!!!!!!!!!!
ஆனந்த் நிஜமாகவே “விஸ்வநாதன் ஆனந்த்தான்” !!!!!!

மே 11, 2010 at 5:05 பிப
THATS IT!!!
மே 11, 2010 at 5:07 பிப
It’s a wonderful victory!!! Kudos to Vishy Anand….
We all should be proud of him!!!
Expects your detailed report on this…

Satheesh.
மே 11, 2010 at 5:25 பிப
Sure Satheesh! Will post in a day or two! Just wanna savour this moment!